
Official Guide 2026
Voter ID இல்லையா? 2026 தேர்தலில் வாக்களிக்க இவை இருந்தால் போதும்!
2026 தேர்தலில் உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்காளர் அடையாள அட்டை (EPIC) கட்டாயம் இல்லை. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால், இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள பின்வரும் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி நீங்கள் வாக்களிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்டவை
மாற்று அடையாளச் சான்றுகள் (Accepted Documents):
✅ ஆதார் கார்டு (Aadhaar Card)
✅ ஓட்டுநர் உரிமம் (Driving Licence)
✅ பான் கார்டு (PAN Card)
✅ இந்திய பாஸ்போர்ட் (Passport)
✅ வங்கி/அஞ்சலக பாஸ்புக் (Photo உடன்)
✅ ஆயுஷ்மான் பாரத் (ABHA) கார்டு
✅ ஓய்வூதிய ஆவணங்கள் (Pension Docs)
✅ அரசு ஊழியர் அடையாள அட்டை (Service ID)
✅ MNREGA பணி அட்டை (Job Card)
✅ NPR ஸ்மார்ட் கார்டு
✅ MP/MLA/MLC அடையாள அட்டை
✅ UDID கார்டு (மாற்றுத்திறனாளிகளுக்கு)
குறிப்பு: NRI வாக்காளர்கள் தங்கள் அசல் பாஸ்போர்ட்டை மட்டுமே அடையாளச் சான்றாகக் காட்ட வேண்டும்.
முக்கிய விதிகள்
வாக்காளர்கள் கவனத்திற்கு:
- அசல் அவசியம்: நீங்கள் கொண்டு வரும் ஆவணம் Original ஆக இருக்க வேண்டும். Photocopy அல்லது செல்போன் படம் (e-EPIC தவிர) அனுமதிக்கப்படாது.
- தகவல் சீட்டு: Voter Information Slip என்பது அடையாளச் சான்று அல்ல; அது உங்கள் வரிசை எண்ணை அறிய மட்டுமே.
- பெயர் சரிபார்ப்பு: உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என ECI Portal-இல் சரிபார்க்கவும்.
⚠️ பெயர் பட்டியலில் இல்லை எனில் எந்த ஆவணத்தை வைத்தும் வாக்களிக்க முடியாது. உடனே சரிபார்க்கவும்!
📁 உங்கள் முக்கிய ஆவணங்களைப் பாதுகாக்க!
ஆதார், பான் மற்றும் Voter ID போன்ற அசல் ஆவணங்களை மழையிலிருந்தும், சேதத்திலிருந்தும் பாதுகாக்க இந்த உயர்தர ஆவணப் பையைப் (Document Organizer) பயன்படுத்துங்கள்.
சலுகை விலையில் வாங்க கிளிக் செய்க 👉
#VoterID #Election2026 #TamilNaduElections #ECIUpdates #ThaniTamilTech #வாக்காளர்அட்டை #தேர்தல்2026
Article by @thanitamiltech | 2026 தேர்தல் வழிகாட்டி
```
Comments